tag:blogger.com,1999:blog-9375592.post5560675355978915175..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: முகப்புத்தகத்தில் பெண்களின் "டாப் டென்" நடவடிக்கைகள்!Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9375592.post-50626723099587643242012-05-16T03:46:54.337-04:002012-05-16T03:46:54.337-04:00NANUM FB LE IRRUKENE!!!!NANUM FB LE IRRUKENE!!!!அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-76768388025882846612012-05-15T21:49:00.337-04:002012-05-15T21:49:00.337-04:00வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவருக்குவாழ்த்துக்கள் நட்சத்திர பதிவருக்குஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-27843394822237966292012-05-15T21:48:06.858-04:002012-05-15T21:48:06.858-04:00///////எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் செ...///////எங்காவது ஒரு அழகான ஆடம்பர விடுமுறைக்குச் சென்றுவிட்டு அந்த புகைப்படங்களைப் போட்டு, பல குடும்பங்களில் அடுத்த விடுமுறைக்கான கேள்வியையும், சச்சரவையும் உண்டாக்கிவிடுகிறார்கள்.////

செம செம.... குடும்ப பிரச்சனைகளுக்கு யார் காரனம் என்னு இப்பதான் புரியுது..ஹி..ஹி..ஹீஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-34365567092583376932012-05-15T10:46:24.782-04:002012-05-15T10:46:24.782-04:00நேரம்விழுங்கும் என்பதாலும்கூட!!
ரொம்ப சரி!!!!நேரம்விழுங்கும் என்பதாலும்கூட!!
ரொம்ப சரி!!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-72371457208106896562012-05-15T02:48:05.651-04:002012-05-15T02:48:05.651-04:00நட்சத்திர வாழ்த்துகள். உள்ளதை உள்ளபடி சொன்ன விதம் ...நட்சத்திர வாழ்த்துகள். உள்ளதை உள்ளபடி சொன்ன விதம் சுவாரஸ்யம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-40007631758302504612012-05-15T00:39:27.335-04:002012-05-15T00:39:27.335-04:00kalakungakalakungaப.பிரகாஷ்https://www.blogger.com/profile/07779996522081661089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-90964329564846395932012-05-15T00:38:44.435-04:002012-05-15T00:38:44.435-04:00nallarukku mugappu puthagathill pengalin tara vari...nallarukku mugappu puthagathill pengalin tara varisai pathuprakashnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-87427807967172954352012-05-14T21:43:47.308-04:002012-05-14T21:43:47.308-04:00Very true!! I do the same thing everyday :)Very true!! I do the same thing everyday :)Abarnanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-9394246701654107542012-05-14T21:13:40.048-04:002012-05-14T21:13:40.048-04:00துளசி அக்கா - நானும் அப்படித்தான் அமைதியா ரொம்ப நா...துளசி அக்கா - நானும் அப்படித்தான் அமைதியா ரொம்ப நாள் இருந்தேன். இப்பதான் கொஞ்சம் நடவடிக்கைகள்!

தாராதாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-77368476138537721652012-05-14T21:12:20.192-04:002012-05-14T21:12:20.192-04:00செந்தில் - ஏழு நாளும் புதுசா சமைக்கனும்னா முடியுமா...செந்தில் - ஏழு நாளும் புதுசா சமைக்கனும்னா முடியுமா? அப்பப்ப ப்ரிட்ஜில் இருந்து எடுத்து சூடு செய்து சாப்பிடுவது எவ்வளவு வசதி தெரியுமா?!

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-15543723493470397212012-05-14T20:40:19.664-04:002012-05-14T20:40:19.664-04:00நானும் அந்த கடைசி பெஞ்சுலே உக்கார்ந்து கவனிப்பது ம...நானும் அந்த கடைசி பெஞ்சுலே உக்கார்ந்து கவனிப்பது மட்டுமே.

புது சமாச்சாரங்கள் வரும்போது அதைக் கடந்துபோய் பின்தங்கிட வேணாமேன்னு கூகுள் ப்ளஸ், பேஸ் புக், ட்விட்டர் இப்படி எல்லாத்திலும் போய் துண்டுபோட்டு இடம் பிடிப்பதோடு சரி.

நாளைமக்காநாள் (அதிலே) இருக்கிங்களான்னு கேட்டால் இருக்கேன்னு சொல்லிக்கணுமுல்லெ:-)))))

பதிவுகளா எழுதி தமிழ்மணத்தில் பகிர்வதோடு என் 'ஆசை ' அடங்கிருச்சே தாரா.

எல்லாத்துலேயும் இருப்பதைவிட எதாவது ஒன்னு எடுத்து அதுலே முடியுமானவரை முழுமனசோடு செய்யணும் என்று நினைப்பு.

அதுக்காக மற்ற எல்லாத்தையும் விட்டுடமாட்டேன் கேட்டோ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-23959632636681889892012-05-14T17:32:57.508-04:002012-05-14T17:32:57.508-04:00star vaalthukal.....
vetha.Elangathilakam.star vaalthukal.....
vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-55035283844087691302012-05-14T13:56:48.826-04:002012-05-14T13:56:48.826-04:00தற்செயலாக தமிழ்மணம் பக்கம் வந்த எனக்கு நீங்கள் நட்...தற்செயலாக தமிழ்மணம் பக்கம் வந்த எனக்கு நீங்கள் நட்சத்திரப்பதிவாளரானது அறிய மகிழ்ச்சி. உங்கள் பதிவுகள் எப்போதுமே எளிய நடையில் சுவையாகவும், கருத்துச் செறிவுடன் சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்கும்.

இவ்வாரம் உங்கள் பதிவுகளை பலரும் படிக்க இருக்கிறார்கள். அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம் பேரவை விழாக்கள், ஆண்டு விழா மலர்கள், இதழ்கள் பற்றி எழுதுங்கள். குறிப்பாக வெள்ளிவிழா பற்றியும் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

- அரசுArasuhttps://www.blogger.com/profile/07036658187915188010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-31793655802567374582012-05-14T13:08:55.235-04:002012-05-14T13:08:55.235-04:00வணக்கம் தாரா!
அட! என்ன இது, தாரா எழுத ஆரம்பிச்சி...வணக்கம் தாரா!

அட! என்ன இது, தாரா எழுத ஆரம்பிச்சிட்டாங்களா!...

இதுக்குதான் போன வருடம் பூமியே நடுங்க ஆரம்பிச்சதா!...

சரி! வாழ்த்து சொல்லியுறுவோம்...

தமிழ் மண நட்சத்திரப் பதிவாளர்க்கு வாழ்த்துக்கள்!

எழுதா விரதம் மேற்கொண்டோரை எப்படி எழுத வைக்க வேண்டும் என்று தமிழ் மணத்திற்குத் தெரியாதா என்ன? :)-
சரி கலக்குங்க!

"முகப்புத்தகத்தில் பெண்களின் "டாப் டென்" நடவடிக்கைகள்!" இது ஓர வஞ்சனை இல்லையா? ஆண்களிடம் டாப் டென் நடவடிக்கைக்களே இல்லையா? சண்டைக்காட்சிகள் நிறைந்த திகில் படமும் நகைச்சுவை படமும் கலந்த கலவை போல் இருப்பது தான் ஆண்களில் முகப் புத்தகம் என்று எழுதியிருக்கலாமே...

புதிய படைப்புகள் நிறைய எழுதுங்கள். எப்போதோ செய்து பிரிஜ்ஜில் இருக்கும் சாம்பாரைப் போல் பழையதை எடுத்து ஓவனில் சூடு செய்து தர மாட்டீர்கள் என எண்ணுகிறேன்... :)-senthilhttps://www.blogger.com/profile/08083923612074542641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-3085123864214662112012-05-14T11:18:07.480-04:002012-05-14T11:18:07.480-04:00//கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும...//கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு கமுக்கமாக இருக்கும் பெண்களும் உண்டு//

இதில் நானும் அடக்கம்!! ஏனோ ஃபேஸ்புக் என்னை ஈர்க்கவில்லை. நேரம்விழுங்கும் என்பதாலும்கூட!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-62404508770956039212012-05-14T08:45:07.098-04:002012-05-14T08:45:07.098-04:00ஹா ஹா.. அப்படியா சங்கதி டாப் டென்.
பகிர்வுக்கு நன...ஹா ஹா.. அப்படியா சங்கதி டாப் டென்.

பகிர்வுக்கு நன்றி
//எனது நட்சத்திரப் பதிவுகள் அனைத்தையும் கூட என் முகப்புத்தகத்திலும் இடுவதாகத் திட்டம்! //

வாழ்த்துக்கள்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com