tag:blogger.com,1999:blog-9375592.post116595349462522224..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: கொஞ்சம் அமெரிக்கா, நிறைய இந்தியாUnknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9375592.post-1166025110117018452006-12-13T10:51:00.000-05:002006-12-13T10:51:00.000-05:00மூக்கு சுந்தர், சுந்தர், ராஜ், ஜி, திவ்யா - பின்னூ...மூக்கு சுந்தர், சுந்தர், ராஜ், ஜி, திவ்யா - பின்னூட்டதிற்கு நன்றி!

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165963827198455192006-12-12T17:50:00.000-05:002006-12-12T17:50:00.000-05:00\"இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மார...\"இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மாராக நடந்துகொண்டிருக்கிறது - அதாவது மேலை நாட்டுக் கலாசாரம் அங்கே ஊடுருவிக்கொண்டிருக்கிறது. இந்த இரு திசை ஊடுருவல்கள் எது வரை போகும் என்று தெரியவில்லை\"

நூறு சதவீதம் உண்மை தாரா.
அருமையான கட்டுரை, பாராட்டுக்கள் தாரா!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165963309837676362006-12-12T17:41:00.000-05:002006-12-12T17:41:00.000-05:00//எதிர்மாராக//எதிர்மாறாக என்று இருக்கவேண்டும். தட்...//எதிர்மாராக//

எதிர்மாறாக என்று இருக்கவேண்டும். தட்டச்சில் பிழை ஏற்படுவது சகஜம். நேரம் கிடைக்கும்போது திருத்துங்கள்.

நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165960450909855092006-12-12T16:54:00.000-05:002006-12-12T16:54:00.000-05:00அருமையான பதிவு.மேற்கத்தியக் கலாச்சாரங்களில் சிக்கி...அருமையான பதிவு.

மேற்கத்தியக் கலாச்சாரங்களில் சிக்கிய இந்தியர்கள் சிலர் இருப்பினும், முக்கால்வாசி மக்கள் இந்தியக் கலாச்சாரம் அழியாவண்ணம் தங்களதுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165958000267260192006-12-12T16:13:00.000-05:002006-12-12T16:13:00.000-05:00அருமையான கட்டுரை....நானும் அவதானித்திருக்கிறேன் இத...அருமையான கட்டுரை....

நானும் அவதானித்திருக்கிறேன் இது போன்ற "இந்திய ஈர்ப்பு" விஷயங்களை...

நிறைய எழுதுங்கள் தாரா. வாழ்த்துக்கள்!

-IDAHO விலிருந்து ராஜ்.ராஜாதி ராஜ்https://www.blogger.com/profile/17753684215572586738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165956729946150612006-12-12T15:52:00.000-05:002006-12-12T15:52:00.000-05:00அமெரிக்காவில் இந்தியக் கலாசாரத் தாக்கத்தைப் பற்றி ...அமெரிக்காவில் இந்தியக் கலாசாரத் தாக்கத்தைப் பற்றி நன்றாக விவரித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

பதிவைப் படிக்கையில் மனது பூரா வியாபித்திருந்தது நீங்கள் கடைசிப் பத்தியில் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினைதான்.

இங்கு நிலவும் இந்திய ஆதிக்கத்தை நினைத்து சந்தோஷப்படுவதைவிட நம்மூரில் தொலைந்துகொண்டிருக்கும் கலாசாரத்தைப் பற்றி நிறையவே கவலைப்படவேண்டும் என்று தோன்றுகிறது.

நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165956504196153762006-12-12T15:48:00.000-05:002006-12-12T15:48:00.000-05:00//இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மார...//இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மாராக நடந்துகொண்டிருக்கிறது - அதாவது மேலை நாட்டுக் கலாசாரம் அங்கே ஊடுருவிக்கொண்டிருக்கிறது //

சூப்பர்...

அமெரிக்கா வரும் இந்தியர்களுக்கு கல்ச்சர் ஷாக் ஆகாமல் இருந்தால் சரி...:-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.com