tag:blogger.com,1999:blog-9375592.post116531073572158140..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: தீபா மேத்தாவின் Water - திரைப்பட கண்ணோட்டம்Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9375592.post-1166325799180015302006-12-16T22:23:00.000-05:002006-12-16T22:23:00.000-05:00நல்ல விமர்சனம்,கண்டிப்பாக இந்தப் ப்டத்தை நான் பார்...நல்ல விமர்சனம்,
கண்டிப்பாக இந்தப் ப்டத்தை நான் பார்ப்பேன்.

பூங்காவில் தான் பதிவை படித்தேன்.
உங்களுக்கும் தமிழ்மனத்திற்கும் நன்றி.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165413074751645992006-12-06T08:51:00.000-05:002006-12-06T08:51:00.000-05:00வெளிகண்ட நாதர், உங்களுடைய எதிர் மறை கருத்துக்களைப்...வெளிகண்ட நாதர்,

உங்களுடைய எதிர் மறை கருத்துக்களைப் உங்கள் பதிவில் படித்தேன். சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். விரைவில் எழுதுகிறேன். நன்றி.

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165412915848457342006-12-06T08:48:00.000-05:002006-12-06T08:48:00.000-05:00தெக்கிட்டான், தருமி, நாமக்கல் சிபி, சின்னக்குட்டி,...தெக்கிட்டான், தருமி, நாமக்கல் சிபி, சின்னக்குட்டி, கார்த்திக், ஜெயஸ்ரீ, செல்வநாயகி - பின்னூட்டத்திற்கு நன்றி

தாராதாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165345222271119452006-12-05T14:00:00.000-05:002006-12-05T14:00:00.000-05:00தாரா, அருமையான விமர்சனம். இன்னும் பார்க்கவில்லை. வ...தாரா, அருமையான விமர்சனம். இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். தீபாமேத்தா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165343334266970542006-12-05T13:28:00.000-05:002006-12-05T13:28:00.000-05:00Thara,Nicely written. This was one of the movies I...Thara,
Nicely written. This was one of the movies I thought I will write, but never did :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165343381998024912006-12-05T13:29:00.000-05:002006-12-05T13:29:00.000-05:00நல்ல விமரிசனம் தாரா. நீங்கள் சொல்வதுபோல் மிகக் கு...நல்ல விமரிசனம் தாரா. நீங்கள் சொல்வதுபோல் மிகக் குறைவான வசனங்கள். காட்சியமைப்பும் நடிப்புமே நமக்குச் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிடுகின்றன.

இந்தியாவில் ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை விதவைகளின் நிலை மிக அவலமானது. மத ரீதியான கொடுமைகள் ஒரு புறம் என்றால் பொருளாதார ரீதியாக பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. கணவனையிழந்தவள் தன் குடும்பத்திறகு ஒரு பாரமாகவே கருதப்பட்டாள்.வட இந்தியாவில் இத்தகைய கொடுமைகள் அதிகம். இன்னும் மதுரா, காசி போன்ற இடங்களில் இத்தகைய ஆசிரமங்கள் ஒன்றிரண்டு இருக்கின்றன.

அந்த சிறுமி சுய்யா வின் முகமும் துறுதுறுக்கும் விழிகளும் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.

சகுந்தலாவாக நடித்த சீமா பிஸ்வாஸின் நடிப்பு அபாரம்.

//கல்யாணி, சுய்யா ஆகியோருக்காக தடைகளை உடைக்கும் மனோபலம் இருந்தும், தன்னுடைய விதிக்குப் பின்னால் ஒரு வலுவான ஆன்மீகக் காரணம் இருக்கிறது என்று ஆழ்ந்து நம்புகிற சகுந்தலா கதாபாத்திரம் இங்கே ஒளிர்கிறது. //

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். சுய்யாவை காந்தியிடம் ஒப்படைத்தவள் தானும் என் போயிருக்ககூடாது என்ற கேள்வி எனக்கும் இருந்தது.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165342681095248912006-12-05T13:18:00.000-05:002006-12-05T13:18:00.000-05:00வணக்கம்..நல்லதொரு விமர்சனம்..நேற்று தான் கூகிள் வ...வணக்கம்..நல்லதொரு விமர்சனம்..நேற்று தான் கூகிள் வீடியோவில் பார்த்தன்..

இந்த வீடிய கிளிப்களை.. http://sinnakuddy1.blogspot.com என்ற இணைப்பில் பார்க்கலாம்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165341276003583792006-12-05T12:54:00.000-05:002006-12-05T12:54:00.000-05:00இந்த படத்தின் என் எதிர்மறை கருத்துக்களை நீங்கள் இந...இந்த படத்தின் என் எதிர்மறை கருத்துக்களை நீங்கள் இந்த பதிவில், "Water-பிராமண விதவைகள்!!" காணலாம்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165338982122075522006-12-05T12:16:00.000-05:002006-12-05T12:16:00.000-05:00//அவரைப் பார்த்து சுய்யா "நான் விளையாட வந்திருக்கி...//அவரைப் பார்த்து சுய்யா "நான் விளையாட வந்திருக்கிறேன்" என்று வெகுளியாகச் சிரித்துக்கொண்டே சொல்லும் போது//

ப்ச். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை இப்போது! பிறகு நிதானமாக எழுதுகிறேன்.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165337281286178052006-12-05T11:48:00.000-05:002006-12-05T11:48:00.000-05:00படக்கதை கண்முன் நீண்டது; மனதிலும் தைத்தது. படம் பா...படக்கதை கண்முன் நீண்டது; மனதிலும் தைத்தது. படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலும் வருகிறது.
நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165335144556212662006-12-05T11:12:00.000-05:002006-12-05T11:12:00.000-05:00தாரா,அருமையான நடை மற்றும் பட விமர்சனம். உண்மை சுடு...தாரா,

அருமையான நடை மற்றும் பட விமர்சனம். உண்மை சுடும் என்பது இந்த படம் பார்க்கும் பொழுது நிகழும் என எனக்குப் படுகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165332323008212872006-12-05T10:25:00.000-05:002006-12-05T10:25:00.000-05:00நன்றி உஷா. படத்தைக் கட்டாயம் பாருங்கள். நேரம் கி...நன்றி உஷா. படத்தைக் கட்டாயம் பாருங்கள். நேரம் கிடைத்தால் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1165331788596911582006-12-05T10:16:00.000-05:002006-12-05T10:16:00.000-05:00தாரா, கடைசியில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்- மத...தாரா, கடைசியில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்- மதமோ அல்லது ஏதோ ஒன்றின் பெயரில் பெண்ணின் மீது அடக்குமுறை பிரஜோகிக்க வேண்டும். அவ்வளவே :-)
ஆனால் வெள்ளை சீலை மற்றும் கோவை வட்டாரங்களில் காவி நிற புடைவை அணிய வேண்டும் என்பது இன்றைக்கும் விதவைகளின் தலைவிதி. இதைத் தவிர விசேஷங்களில் முன்னால் நிற்க முடியாது மற்றப்படி பெரியதாய் வேறு சட்டதிட்டங்கள் இல்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்னும் வட மாநிலங்களிலும், வங்காள கிராமங்களிலும் சில சமுதாயங்களில் தேவையான அளவு கண்டிப்பு உண்டு.
படம் பார்க்கவில்லையே தவிர, மற்ற விஷயங்கள் தெரியும். இந்த படம் எடுக்க, நம் இந்துத்வா ஆடிய கூத்துக்கள், இருபத்தி
ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தையும், மாறாத ஆண்களின் ஹிப்போகிரசி மனபான்மையையும் காட்டுகிறது.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com