tag:blogger.com,1999:blog-9375592.post112129238379881841..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: திருவாசகம் கற்றுகொடுத்த இளையராஜாவுக்கு நன்றி!Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9375592.post-1123228178492533352005-08-05T03:49:00.000-04:002005-08-05T03:49:00.000-04:00'திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில் சிவாஜி மா...'திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில் சிவாஜி மாணிக்கவாசகராக நடித்து, திருவாசகத்தை உருக உருக பாடியதைப் பார்த்திருக்கிறேன்.

அன்புள்ள தாரா,

சிவாஜி அவர்கள் திருவருட் செல்வரில் திருநாவுக்கரசராகத்தானே (அப்பர்) நடித்திருந்தார் ?லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1123100571268670802005-08-03T16:22:00.000-04:002005-08-03T16:22:00.000-04:00TharaI am impressed with your review about the thi...Thara
I am impressed with your review about the thiruvasagam. The comments were exactly the same as I would have written. I wish to see your active involvement in future too. My hearty congratulations to you. keep it up.
suki akkaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121436348622129432005-07-15T10:05:00.000-04:002005-07-15T10:05:00.000-04:00திருவாசகத்தின் மூலம் மற்றும் உரை தமிழ் விக்கியில் ...திருவாசகத்தின் மூலம் மற்றும் உரை தமிழ் விக்கியில் இலவசமாக கிடைக்கிறது.Santhosh Guruhttps://www.blogger.com/profile/10642313515300514426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121433542636938912005-07-15T09:19:00.000-04:002005-07-15T09:19:00.000-04:00ஸ்ரீகாந்த் உங்கள் கேள்விக்கு விடை சொல்ல முடிந்த வர...ஸ்ரீகாந்த் உங்கள் கேள்விக்கு விடை சொல்ல முடிந்த வரை முயல்கிறேன். புரிதலை ஆண்டவனிடத்திலே விட்டு விடுகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது நல்லவர் விருப்பம். தான் ஒரு இன்பம் உய்த்தால் மற்றவர்களும் உய்க்க வேண்டுமென்று நினைப்பார்கள். அந்த வழிமுறை தெரியாதவர்களைக் கண்டு "அவரால் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய் விடுவார்களோ" என்று அஞ்சுவார்கள்.

எப்படியென்றால், நன்றாகப் படித்த பெற்றோர் படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு விளையாட்டில் ஈடுபடும் குழந்தையைப் பார்த்து அஞ்சுவார்கள். அந்தக் குழந்தை விளையாட்டில் பெரிய ஆளாக வரலாம். பெற்றோர் பெரிய நிலைக்கு வந்தவர்கள். ஆனால் படிப்பால்.

இதுவும் அறியாமை என்றாலும் அன்பால் வருவது. ஆகையால் பிரச்சனையில்லை. ஒருவேளை உன்னை வணங்காதவர் யாரும் இருந்தால் அவர்களைக் கொல்வேன்...மாற்றுவேன் என்றெல்லாம் புலம்பவில்ல்லையே!

இதன் பொதுவான பொருள் : இறைவா உன்னை வணங்காதவரை நினைத்து அஞ்சுகிறேன்.

ஆண்டவரே என்று இந்து சொன்னால் அது செந்திலாண்டவன். கிருத்துவர் சொன்னால் அது யேசுவை. மயிலேறும் ராவுத்தனே என்றெல்லாம் தமிழில் ஏற்கனவே சொல்லி விட்டார்கள் ஸ்ரீகாந்த். எனக்குத் தெரிந்த வரையில் தமிழில் evangelist எழுத்துகள் மிகவும் அரிது. வைதாரையும் வாழ வைப்போன் என்று சொல்லித்தான் பாடியிருக்கிறார்கள்.

இதுக்கு மேல எனக்குச் சொல்லத் தெரியலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121361427481768942005-07-14T13:17:00.000-04:002005-07-14T13:17:00.000-04:00தாரா, ஆங்கில மொழிபெயர்ப்பை உள்ளிட்டதற்கு நன்றி.ரா...தாரா, ஆங்கில மொழிபெயர்ப்பை உள்ளிட்டதற்கு நன்றி.

ராகவன், மன்னிக்கவும். ஆங்கிலத்தில் மிக விசாலமான சிந்தனையோடு படித்த போதும், என்னால் நீங்கள் எட்டிய அர்த்தத்தை எட்ட இயலவில்லை.

//மாணிக்கவாசகர் என்பவர் சிவனைப் பாடியிருக்கலாம். இதே வைணவர் பாடியிருந்தால் பரந்தாமா என்றிருப்பார். ஆனால் உணர்ச்சி ஒன்றுதான்.

உண்மை தான் - ஆனால் அந்த உணர்ச்சி என்ன என்பது தான் எனக்கு கேள்வி. வைணவர் இதே போல் பாடியிருந்தால் - 'பாற்கடலில் துஞ்சும், நீல வண்ணன், சங்கு சக்கரம் ஏந்திய எம்பெருமானை'த் தொழாதவர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன் என்று தான் பொருள் படும்.

ஐயா, நான் சிவபக்தன் தான். ஸ்ரீ ருத்ரம் பயின்று ஓதியவன். இருப்பினும், evangelism எந்த மொழி, மதம், ரூபத்தில் வந்தாலும் முகம் சுளிப்பவன்.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121359530538614062005-07-14T12:45:00.000-04:002005-07-14T12:45:00.000-04:00உரையாடலுக்கு உதவியாக இருக்கும் என்று 6 ஆவது பாடலின...உரையாடலுக்கு உதவியாக இருக்கும் என்று 6 ஆவது பாடலின் G.U Pope's ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே போடுகிறேன்:

I. Heretics.

Not the sleek snake in anthill coil'd I dread;

nor feigned truth of men of lies,-
As I, in sooth, feel fear at night of those

who have not learnt the Lofty-One
To know; who near the Foot of the Brow-Ey'd,-

our Lord, crown'd with the braided-lock,-
Yet think there's other God. When these unlearn'd we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (4)

II. False teachers.

I shudder not, though evil yearnings rise;

nor fear, though sea of deeds o'erwhelm!
Beside His sacred Form, our Lord of lords,-

in which the Two no change discerned,
When name of other gods,- what'er they be,-

by lips profane is but pronounc'd:
If I see those, who loathe not such discourse,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (8)

III. The unloving.

I dread not mighty jav'lin, dripping gore;

nor glance of maids with jewell'd arms!
But those that will not sweetly taste His grace,-

Whose glance can melt the inmost soul,-
Who dances in the hallow'd court,- my Gem

unstain'd and pure,- nor praise His Name:-
Such men of loveless hearts when we behold,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (12)

IV. The unfeeling.

I dread not chatter vain of parrot-tongues;

nor fear their guileful wanton smile!
If, drawing nigh the Vethian's feet, Whose Form

the sacred ashes white displays,
Men's souls nor melt, nor weep they worshipping,

their eyes with gushing teardrops fill'd:
If these, of tender feeling void, we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (16)

V. The undevout.

I fear not, though diseases all should come;

nor dread I birth with death conjoin'd!
The crescent moon as ornament He wears,

yet men praise not His roseate Feet,
(Which Mal, though the firm ground He clave, saw not,)

nor join His worshippers devout!
If those that wear not ashes white we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (20)

VI. Not real worshippers.

I dread not angry flash of gleaming fires;

nor fear, though mountains on me roll !
His shoulders ashes wear, Lord of the Bull,

Sire, passing utterance of speech,-
Yet men praise not His lotus Feet, nor bow,

nor crown them with the full-blown flower!
If those hard hearts, that yield not to His power we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (24)

VII. Devoid of enthusiasm.

Not guilt unseemly that swift vengeance brings;

nor stroke of instant death I dread!
He dances in the beauteous court, and waves

'mid smoking clouds His fiery axe;
The cassia-wreath, all bright with jewell'd buds,

He wears, of beings First! Yet men
Praise not His Foot! If these, unmov'd by grace we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (28)

VIII. No high aspirations.

I fear not elephant to pillar chain'd;

nor tiger fiery-eyed I dread!
The Sire, whose crest sweet fragrance sheds,- His Feet

that heav'nly ones may not approach,-
Men praise not, nor with triumph haste

within His shrine to sweetly live !
If we behold these men of wisdom reft,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (32)

IX. False shame.

I fear not thunderbolt from out the cloud;

nor changing confidence of kings!
Our Lord of lords the very poison made

Ambrosia, by His gracious act;
He makes us His in way of righteousness;

yet men smear not the sacred ash!
If those who from His side shrink thus we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (36)

X. Men that worship not.

I dread not arrow that unswerving flies;

nor wrath of death's dread King, I fear !
Him Whose adornment is the mighty moon

men praise not, nor with hymns adore;
They ponder not eith souls subdued, while tears

from brighty beaming eyes pour forth.
These thankless men,- not men !- if we behold,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (40)தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121358393698804472005-07-14T12:26:00.000-04:002005-07-14T12:26:00.000-04:00தாரா, நல்ல பதிவு. திருவாசகம் கேட்டு நானும் உங்களைப...தாரா,

நல்ல பதிவு. திருவாசகம் கேட்டு நானும் உங்களைப் போலவே உணர்ந்தேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121356749762526552005-07-14T11:59:00.000-04:002005-07-14T11:59:00.000-04:00ஸ்ரீகாந்த், நீங்கள் திருவாசகத்தின் ஆங்கில மொழி பெய...ஸ்ரீகாந்த், நீங்கள் திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிப்பது சரிவரும் என்று நினைக்கிறேன்.

மாணிக்கவாசகர் என்பவர் சிவனைப் பாடியிருக்கலாம். இதே வைணவர் பாடியிருந்தால் பரந்தாமா என்றிருப்பார். ஆனால் உணர்ச்சி ஒன்றுதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121343650223639272005-07-14T08:20:00.000-04:002005-07-14T08:20:00.000-04:00// ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக...// ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக

முகமூடியாரே, நான் சொந்தக் கற்பனையில் இவ்வரிகளை எழுதவில்லை. பாட்டின் ஆரம்பத்தில் ராஜாவே சொன்னது தான் - 'இந்த மெட்டு நல்லா இருக்கே, இதுக்கு எந்த பாட்டு சரியா வரும்?' என்று கேட்டு விட்டு, ஒரு பாட்டை (வார்த்தைகள் அமரவில்லை என்பதற்காக) விலக்கி, இந்தப் பாட்டைத் தேர்வு செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அதைத்தான் குறிப்பிட்டேன்.

//புற்றில்வாழ் பாடலுக்கு இசையமைத்ததைத் தவறாகக் கொள்ளவே முடியாது. இறையருளைப் பெற்றவர்களுக்கு அந்த வரிகள் சாலப் பொருந்தும். அந்த வரியை இறையருள் பெற்ற ஒரு முஸ்லீமோ கிருத்துவரோ பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.

ராகவன், அந்த வரிகள் மதத்தைக் கடந்தவை என்று கொள்வது எப்படி? மறுபடியும் சொல்கிறேன் நான் மாணிக்க வாசகரை விமர்சிக்கவில்லை - அவர் எழுதிய காலமும் சூழலும் வேறு. ஆனால் இன்று, 'கற்றைவார் சடைஎம் அண்ணல்' என்ற வரிகளை இறைவனுக்கு உருவம் அளிப்பதை மறுக்கும் மதங்கள் (கிறித்துவம், இஸ்லாம்) எப்படி ஏற்கும்? ஒரு மனிதன், தான் கடவுளென்றறிவதை பல்வேறு குணாதிசியங்கள் கொண்டு விளக்கி 'இவரைத் தவிர வேறொரு கடவுள்' உண்டென்று சொல்பவரைக் கண்டு அஞ்சுகிறேன் என்று சொல்வதாகத் தான் எந்த ஆழத்திலும் பொருள் படுகிறது. பொதுவாக இறை நம்பிக்கை குறித்து எழுதப்பட்ட பாடலாக இல்லை இது - குறிப்பாக சைவ நம்பிக்கை குறித்து எழுதப்பட்டதே என்று எனக்குப் படுகிறது.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121330100226093172005-07-14T04:35:00.000-04:002005-07-14T04:35:00.000-04:00நான் இன்னும் கேட்கவில்லை கேட்டுவிட்டு பின்னூட்டுகி...நான் இன்னும் கேட்கவில்லை கேட்டுவிட்டு பின்னூட்டுகிறேன்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121322299062967752005-07-14T02:24:00.000-04:002005-07-14T02:24:00.000-04:00வன்புலால் வேல் என்றால் பெண்களின் கண். வேல் குத்தி ...வன்புலால் வேல் என்றால் பெண்களின் கண். வேல் குத்தி ஊறு செய்யும். வேல் உலோகத்தால் ஆனது. ஆனால் இந்த வேல் புலால் கொண்டு ஆனது. அதாவது கண். வன்மை என்பது செயலின் கொடுமையைக் குறிப்பது.

அருணகிரிநாதரும் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார் என்று எழுதியிருக்கிறார்.

புற்றில்வாழ் பாடலுக்கு இசையமைத்ததைத் தவறாகக் கொள்ளவே முடியாது. இறையருளைப் பெற்றவர்களுக்கு அந்த வரிகள் சாலப் பொருந்தும். அந்த வரியை இறையருள் பெற்ற ஒரு முஸ்லீமோ கிருத்துவரோ பாடினாலும் பொருத்தமாக இருக்கும். அந்த வரிகள் மதத்தைக் கடந்தவை. பழைய பாடல்களைப் புரிந்து கொள்ளும் பொழுது அப்படியே நுனிப்புல் மேயக் கூடாது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121313492484578172005-07-13T23:58:00.000-04:002005-07-13T23:58:00.000-04:00// இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில...// இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில், 'சிவபெருமானே, உன்னைத் தவிர வேறொரு கடவுள் உண்டென்று சொல்பவரைக்' கண்டு நான் அஞ்சுகிறேன் என்று சொல்லும் பாடலைத் தேர்வு செய்து (ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக) இசையமைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. //

ஒரு கலைஞனுக்குத்தான் நம் நாட்டில் எவ்வளவு படைப்புச்சுதந்திரம்...

// ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக // திருவாசகத்துக்கு "இந்த படப்பாடல்கள் அந்த மொழியில ஹிட்டு, அதனால அதே மாதிரி ம்யூசிக் போடுங்க" என்று தயாரிப்பாளர் வற்புறுத்தி இருக்க மாட்டார் என்று கருதுகிறேன்.. ஆகவே மெட்டு போட்டு அதற்கேற்றார்போல் திருவாசகத்திலிருந்து தெரிவுசெய்ய வேண்டிய அவசியம் இசையமப்பாளருக்கு இருந்திருக்காது என்று நம்புகிறேன்.. எனவே உங்கள் கருத்துக்கு எனது ஆட்சேபணையை இங்கு பதிகிறேன்...

// இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில் // ஆம்... இன்றைய சூழலில் இப்படிப்பட்ட பாட்டு வந்திருக்கக்கூடாதுதான்... திரு. வாலியோ , திரு. வைரமுத்துவோ என்றால் கூட தம் வரிகளை மாற்ற ஈகோவால் தயங்கலாம்.. ஆனால் மாணிக்கவாசகர்னு யாரோ புதுமுகம் போலருக்கே, அவரிடம் சுலபமாக வரிகளை மாற்றி வாங்கியிருக்கலாமே இளையராஜா...முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121306526237724332005-07-13T22:02:00.000-04:002005-07-13T22:02:00.000-04:00ராதா,திருத்திவிட்டேன். நன்றி.தாரா.ராதா,

திருத்திவிட்டேன். நன்றி.

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121306091607255012005-07-13T21:54:00.000-04:002005-07-13T21:54:00.000-04:00Tara, adhu "thiruniraichelavar"illai "thiruvarutch...Tara,

adhu "thiruniraichelavar"illai "thiruvarutchelavar" nnu nyabagam!!!

RadhaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121304180437540732005-07-13T21:23:00.000-04:002005-07-13T21:23:00.000-04:00நன்றி ஸ்ரீகாந்த்,நான் பாட்டைக் கேட்டேனே தவிர உங்கள...நன்றி ஸ்ரீகாந்த்,

நான் பாட்டைக் கேட்டேனே தவிர உங்களைப் போல் ஆழமாக சிந்திக்கவில்லை. நீங்க சொல்வது மிகவும் சரி. அந்த மாதிரி message இளைய தலைமுறைக்குத் தேவையில்லாத ஒன்று. தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தாரா.தாராhttps://www.blogger.com/profile/16151045708306541729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9375592.post-1121301565100695252005-07-13T20:39:00.000-04:002005-07-13T20:39:00.000-04:00தாரா,நல்ல, நேர்மையான, அடக்கமான விமர்சனம்.மூன்றாவது...தாரா,

நல்ல, நேர்மையான, அடக்கமான விமர்சனம்.

மூன்றாவது பாடல் 'மெட்டி ஒலி காற்றோடு' போல் இருப்பதாக நண்பன் ஒருவன் கூறினான்...may be...

ஆறாவது பாடல் குறித்து கருத்து வேறுபடுகிறேன். நல்ல, இனிமையான மெட்டு தான். இருந்தாலும் இக்காலத்திற்குப் பொருந்தாத கருத்து. இன்று, இருபத்தியோராம் நூற்றாண்டில் உட்கார்ந்து கொண்டு நான் மாணிக்க வாசகரை விமர்சிக்க மாட்டேன்; இருப்பினும் இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில், 'சிவபெருமானே, உன்னைத் தவிர வேறொரு கடவுள் உண்டென்று சொல்பவரைக்' கண்டு நான் அஞ்சுகிறேன் என்று சொல்லும் பாடலைத் தேர்வு செய்து (ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக) இசையமைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com