tag:blogger.com,1999:blog-9375592.post110495205452890861..comments2023-06-28T10:31:07.872-04:00Comments on சிறகுகள் நீண்டன: வெளிநாட்டு உதவி மறுப்புUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9375592.post-1104988350145021992005-01-06T00:12:00.000-05:002005-01-06T00:12:00.000-05:00இந்தியா கையேந்தும் நிலையில் இனிமேலும் இல்லை என்று ...இந்தியா கையேந்தும் நிலையில் இனிமேலும் இல்லை என்று இந்த செய்கை உணர்த்துமானால் அது போதும். அடுத்தவரிடம் எதையாவது எதிர்பார்க்கும் இந்திய மனோபாவம் குறைகிறதென்றால் மகிழ்ச்சியே. சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட அரசை எதிர்பார்க்காமல் தன்னார்வலர்களே உதவிப் பணிகளை முன்னின்று நடத்துகிறார்கள். (இன்னமும் எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்கும் சிலரும் இருக்கத் தான் செய்கிறர்கள்)<br /><br />வெளிநாட்டு டாலர்களும் அரசியல்வாதியின் சட்டைப் பைக்கு தான் போகுமென்றால், பின்னர் எதற்கு அந்த உதவி?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.com